தும்பா படத்தின் ப்ரோமோஷனல் வீடியோ வெளியானது. இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஃபாண்டஸி கலந்த படமாக இருக்குமாம். விவேக் மெர்வின், அனிருத் மற்றும் சந்தோஷ் தயாநிதி பாடல் பாடியுள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி பின்னனி இசை பணிகள் மேற்கொள்கிறார். ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த படத்தை சுரேகா நியாபடி தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.