தமிழ் சினிமாவில் காமெடி ரோல் தவிர்த்து எந்த பாத்திரம் தந்தாலும் அதை சிறப்பாக செயல்படுத்தும் நடிகர்களில் ஒருவர் சதீஷ். இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் நடித்த பாதி படங்களில் இவர் தான் காமெடியன் என்பது நாம் அறிந்தவயே. இயக்குனர் ராஜேஷ் இயக்கும் Mr. லோக்கல் படத்திலும் நடித்திருக்கிறார் சதீஷ். 

Ace Comedian Shared A Recent Video Post In Twitter In Which Sathish Doing Yoga

தற்போது ட்விட்டரில் காற்றில் அமர்ந்தபடி தியானம் செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான பூமராங் படத்தை தொடர்ந்து 100% காதல், பிஸ்தா, ரங்கா, அருவம், கண்ணை நம்பாதே, டெட்டி போன்ற படங்கள் வரிசையாக கைவசம் வைத்துள்ளார்.

மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் நடிகர் சதீஷின் முயற்சிகளை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.

Ace Comedian Shared A Recent Video Post In Twitter In Which Sathish Doing Yoga