VIRAL : ஒருவழியா த்ரிஷா பாடும் வீடியோ வெளியானது !  
 
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியானது. 
 
பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96. இப்படத்தில் தோன்றும் அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. 
 
ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்திருப்பர். மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேனனின் பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொட்டது என்றே கூறலாம். 
 
ஒளிப்பதிவாளராய் திரையுலகில் தடம் பதித்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்திய இயக்குனர் பிரேம் குமாரின் இந்த படைப்பு பாராட்டிற்குரியதாகும். 
 
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியானது. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96. இப்படத்தில் தோன்றும் அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. 
 
96 Yamunai Aatrile Song Video Released Featuring Vijay Sethupathy And Trisha