யுவன் தயாரிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைக்கின்றனர்.

Vijay Sethupathi To Act In Seenu Ramasamy Film In Yuvan Banner Music By Ilayaraja And Yuvan

உலகளவில் உள்ள இசை பிரியர்களுக்கு விருந்து வைக்கும் அளவிற்கு இச்செய்தி அமைந்திருக்கிறது.

Vijay Sethupathi To Act In Seenu Ramasamy Film In Yuvan Banner Music By Ilayaraja And Yuvan

கதைகளின் நாயகனான விஜய் சேதுபதியை திரைக்கு அறிமுகப்படுத்திய சீனுராமசாமி அவர்கள் நான்காவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார்.

Vijay Sethupathi To Act In Seenu Ramasamy Film In Yuvan Banner Music By Ilayaraja And Yuvan

தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை போன்ற வெற்றிப்பட வரிசையில் இதுவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.