தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று ரிலீஸாகும் சர்கார் படத்தின் பாடல்கள் அனைத்தயும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், படத்தின் பாடல் வரிகள் இணையத்தை கலக்கிவருகிறது. 

Vijay Keerthy suresh Varalakshmi sarathkumar Yogi Babu sarkar movie

ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தள்ளது. ஐந்து பாடல்கள் கொண்ட இப்படத்தில். சிம்டங்காரன் முதலில் வெளிவந்து 25.48 மில்லியன் பார்வையாளர்களை துள்ளலாட்டம் போட வைத்தது. 

 

Vijay Keerthy suresh Varalakshmi sarathkumar Yogi Babu sarkar movie

 

பின்பு தற்போதய அரசியல் சூழ்நிலையை மய்யமாக கொண்டு புரட்சியான ஒரு விரல் புரட்சி எனும் பாடல் வெளிவந்து 10.16 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. 

 

Vijay Keerthy suresh Varalakshmi sarathkumar Yogi Babu sarkar movie

 

 

அதன் பிறகு வந்த இரு ரொமான்டிக் பாடல்கள் 4.92மற்றும் 8.53 மில்லியன் பார்வையாளர்களை காதல் மழையில் நனையச்செய்தது. 

 

Vijay Keerthy suresh Varalakshmi sarathkumar Yogi Babu sarkar movie

 

தளபதியை வர்ணிக்கும் வகையில் டாப்-டக்கர் எனும் பாடல் 7.25 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து தளபதியின் டக்கர் வரிசையில் சோர்ந்து. ரசிகர் படையாளும் இதயத்து அதிபதியான தளபதியின் பாடல்களுக்கு திரையரங்கில் பறக்கும் விசில் சத்தத்தை தீபாவளியன்று ரசிப்போம்.

 

Vijay Keerthy suresh Varalakshmi sarathkumar Yogi Babu sarkar movie