அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் விஜய் தேவரகொண்டா. 

Vijay Devarakonda Taxi Wala Releasing On November 16 Will Stole The Tamil Audience

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு நோட்டா எனும் அரசியல் பாணியை அடித்தளமாய் வைத்து வெளிவந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

Vijay Devarakonda Taxi Wala Releasing On November 16 Will Stole The Tamil Audience

தற்போது இவர் நடிப்பில் வரும் நவம்பர் 16-ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் டாக்ஸிவாலா என்ற தெலுங்கு படம் மிகுந்த எதிர்பார்பில் உள்ளது.

Vijay Devarakonda Taxi Wala Releasing On November 16 Will Stole The Tamil Audience