தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் Accused No.1 படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி உள்ளார்.மேலும் இவர் நடிக்கும் டகால்டி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இதனை தொடர்ந்து சந்தானம் இவன் தந்திரன்,பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணனுடன் ஒரு படத்தில் இணைகிறார்.

Veteran Comedy Actor Goundamani Approached To Play in Santhanam Next

இந்த படத்தை கண்ணன் மற்றும் ராம்பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர்.இது ஒரு ஆக்ஷன் என்டேர்டைனர் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த படத்தில் கவுண்டமணியை நடிக்கவைக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின.

Veteran Comedy Actor Goundamani Approached To Play in Santhanam Next

இதனை உறுதிசெய்ய படக்குழுவினரை தொடர்புகொண்டோம் கவுண்டமணியை படத்தில் நடிக்க வைக்க அவரிடம் கேட்டது உண்மை தான் அவரை சந்தானத்தின் அப்பாவாக நடிக்க கேட்டுள்ளோம்,அவர் தற்போது சோலோ ஹீரோவாக நடித்து வருவதால் இதனை பற்றி யோசிப்பதாக கூறியள்ளார் என்று தெரிவித்தனர்.விரைவில் இரண்டு counter மன்னர்களையும் ஒன்றாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Veteran Comedy Actor Goundamani Approached To Play in Santhanam Next