கீர்த்தி சுரேஷயும் வரலக்ஷ்மியையும் ஒன்று சேராமல் பிரித்த இயக்குனர்கள் !
By Sakthi Priyan | Galatta | October 17, 2018 17:25 PM IST
சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 இந்த இரு படங்களிலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளனர். இதிலென்ன ஆச்சரியம் என்ற கேள்வி நம்மனதில் எழுத்தோனும்.
ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால் இருவரும் ஒன்று சேர்ந்து வருவது போன்ற காட்சிகள் சர்காரிலும் இல்லை சண்டக்கோழி 2-விலும் இல்லையாம்.
Happpyyyyy birtdayyyyyy babyyy @KeerthyOfficial we have 2 amazing releases coming up.. what better bday gift can u ask for.. tomm #Sandakozhi releases.. I’m so happy I got to meet u and bond with u atleast of screen.. and hopefully soon on screen..have a blast wherever u r muahhh pic.twitter.com/VRqqYJ9jtZ
— varu sarathkumar (@varusarath) October 17, 2018
கீர்த்தியுடன் திரையில் தோன்றாவிட்டாலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் வரலக்ஷ்மி.