சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளி வரவிருக்கும் சர்க்கார் படத்திற்க்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில், சர்க்கார் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தி இணையத்தில் வந்தாலும் ரசிகர்கள் பூரிப்பில் உள்ளனர். 

 

Thalapathy Vijay Sarkar Movie In America Got 150 Plus Screens

 

அரசியலை மய்யக்கருத்தாய் வைத்து வெளிவரப்போகும் இப்படம் அமெரிக்காவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திரையரங்கு கிடைத்தது தமிழ் சினிமாவின் பெருமையும், தளபதி விஜய் அவர்களின் மௌஸையும் குறிப்பிடுகிறது.

 

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலக்ஷ்மி, ராதா ரவி,பல. கருப்பையா போன்ற நட்சத்திரங்களும் தளபதியுடன் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.

 

Thalapathy Vijay Sarkar Movie In America Got 150 Plus Screens