தளபதி விஜய்யின் சர்காரின் வேற வேற லெவல் அறிவிப்பு!
 
சன் பிக்சர் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய்யை இயக்கியுள்ள திரைப்படம் சர்கார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக சமீபத்தில் தெரிவிக்கபப்ட்டது. அதே போல் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் ட்விட்டரில் சர்கார் கொண்டாட்டம் தொடங்கியது. முதல் அறிவிப்பு வரும் 19ம் தேதி காலை மணிக்கு என்று பதிவிட்டது.
 
அதன்படியே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய்யை இயக்கியுள்ள திரைப்படம் சர்கார்.

Thalapathy Vijay Sarkar Movie Announcement Released

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக சமீபத்தில் தெரிவிக்கபப்ட்டது. அதே போல் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது.

Thalapathy Vijay Sarkar Movie Announcement Released

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் ட்விட்டரில் சர்கார் கொண்டாட்டம் தொடங்கியது. முதல் அறிவிப்பு வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு என்று பதிவிட்டது.

அதன்படியே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் வரும் செப்டம்பர் 24ம் தேதி மாலை 6 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.