தமிழ் சினிமாவிற்காக மெர்சல் படைத்த இமாலய சாதனை!
 
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல்.
 
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கட்ந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 
இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் கடந்த வருடம் அனைவருக்கு விருப்பமான பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இப்படம் குறித்து சோனி மியுசிக் ஒரு ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ”தமிழ் சினிமாவில் முதல்முறையாக மெர்சல் படத்தின் ஆல்பம் 350 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல்

Thalapathy Vijay Mersal Reaches Milestone Atlee Samantha

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாகாஜல் அகர்வால்நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

Thalapathy Vijay Mersal Reaches Milestone Atlee Samantha

இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் கடந்த வருடம் அனைவருக்கு விருப்பமான பாடலாக அமைந்தது.