சிறந்த சர்வதேச நடிகர் என்ற பெருமையை பெற்றார் தளபதி விஜய். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம் பல சாதனைகளை படைத்தது.

IARA விருது வழங்கும் விழாவில் 2018-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை விஜய்க்கு தந்து கௌரவித்தது.

UK-ல் நடந்த இந்த விழாவில் விருதுடன் தளபதி இருப்பது போன்ற புகைப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் கொண்டு சென்ற தளபதியின் இச்செயலை பாராட்டிற்குரியது. தளபதியின் வெற்றிகரமான திரைப்பயணம் தொடர கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.