தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Thalapathy Vijay Close Aide Answers Updates of Thalapathy 63 Will Come Soon

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Thalapathy Vijay Close Aide Answers Updates of Thalapathy 63 Will Come Soon

இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவரும் விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கியமானவருமான புஸ்ஸி ஆனந்த் அப்டேட் அடுத்த வாரம் முதல் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Thalapathy Vijay Close Aide Answers Updates of Thalapathy 63 Will Come Soon