விஸ்வாசம் திரைப்படம் படப்பிடிப்பின் போது நடிகர் ரமேஷ் திலக், அஜித்தின் carawan-க்கு சென்ற போது, தெறி படத்தின் பாடலை பார்த்து ரசித்து கொண்டிருந்தாராம் அஜித். அப்போது பாடலை ரசித்துவிட்டு He is a Born Dancer’la எவ்ளோ அசால்ட்டா ஆடுறார்னு சொன்னாராம். இச்செய்தியை தல ரசிகர் ஒருவர் இணையத்தில் பதிவு செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

Thala Ajith Watching Thalapathy Vijays Theri Song And Leaves A Comment During Viswasam

இந்த காட்சியை நேரில் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர் தல தளபதி ரசிகர்கள். சிறந்த நடிகர்களை தாண்டி நல்ல மனிதர்களாய் விளங்கி வரும் தல - தளபதியின் நட்பு வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஓர் எடுத்துகாட்டு என்றே கூறலாம்.

Thala Ajith Watching Thalapathy Vijays Theri Song And Leaves A Comment During Viswasam

இருவர் பற்றி செய்திகள் வந்தாலே ரசிகர்களை புடிக்க முடியாது. இந்த இரு உச்ச நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்தால் திரையரங்கு மற்றும் பாக்ஸ்-ஆஃபீஸ் ரிப்போர்ட்டுகள் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள்.

Thala Ajith Watching Thalapathy Vijays Theri Song And Leaves A Comment During Viswasam