தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Team Thalapathy 63 Play Cricket In Between The Shoot Full Details Here

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Team Thalapathy 63 Play Cricket In Between The Shoot Full Details Here

இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஷூட்டிங்கிற்கு இடையே இயக்குனர் அட்லீ படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Team Thalapathy 63 Play Cricket In Between The Shoot Full Details Here

இதற்கு முன் தெறி படத்திற்கு இடையே அட்லீ,விஜய்,ப்ரியா அட்லீ ஆகியோர் பாட்மிண்டன் விளையாடும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு Firstlook போஸ்டருக்காக காத்திருக்கின்றனர்.

Team Thalapathy 63 Play Cricket In Between The Shoot Full Details Here

Team Thalapathy 63 Play Cricket In Between The Shoot Full Details Here