இந்த ஆண்டு வெளிவர உள்ள முக்கிய பங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காப்பான்.சயீஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ,ஆர்யா ,சமுத்திரக்கனி ,பொம்மன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Suriya Character Name in Upcoming Flick Kaapaan Revealed Arya and Mohanlal Characters Also Revealed

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.அயன் ,மாற்றான் வெற்றியை தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் இணையும் மூன்றாவது படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Suriya Character Name in Upcoming Flick Kaapaan Revealed Arya and Mohanlal Characters Also Revealed

தற்போது இந்த படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கதிர் என்றும் ,அவர் மோகன்லால் ஆர்யா இருவருக்கும் SPG (Special Protection Group) பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார் என்றும் நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.அதோடு மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் அவருக்கு அடுத்ததாக ஆர்யா பிரதமர் ஆகிறார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.

Suriya Character Name in Upcoming Flick Kaapaan Revealed Arya and Mohanlal Characters Also Revealed

பெரிதும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.