STR-ன் ரெட் கார்டு பாடல் வெளியாகியது ! வந்தா ராஜாவாதான் வருவேன் Party Song
By Sakthi Priyan | Galatta | January 18, 2019 18:50 PM IST
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. தற்போது தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன் என ரீமேக்காகிறது, இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் STR ஹீரோவாக நடித்திருக்கிறார். சுந்தர் .சி இயக்குகிறார்.
STR உடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் ராகவேந்திரா, ரோபோ சங்கர், வம்சி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் ரெட் கார்டு பாடல் வெளியாகி, அனைவரையும் ஈர்த்து வ்ருகிறது.