வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.இதற்கு அடுத்து STR , Studio Green தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்திற்கு STR 45 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

STR and Gautam karthik Multistarrer Project Kickstarts With Formal Pooja Studio Green

Studio Green நிறுவனம்தயாரிக்கும் இந்த படத்தை நாரதன் இயக்குகிறார்.கெளதம் கார்த்திக் படத்தின் மற்றுமொரு நாயகனாக நடித்துள்ளார்.இந்த படம் கன்னட சூப்பர்ஹிட் படமான Mufti படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

STR and Gautam karthik Multistarrer Project Kickstarts With Formal Pooja Studio Green

இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.இதில் STR,கெளதம் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய படக்குழுவினர் பங்கேற்றனர்.இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

STR and Gautam karthik Multistarrer Project Kickstarts With Formal Pooja Studio Green