Spiderman : Far From Home படத்தின் தமிழ் டீஸர் வெளியாகியது. ஜான் வாட்ஸ் இயக்கும் இப்படத்தில் டாம் ஹொலண்ட் கதா நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு கிறிஸ் மெக்கெனா மற்றும் எரிக் சோமேர்ஸ் கதை எழுதியுள்ளனர்.

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் samuel jackson, zendaya, cobie இணைந்து அசத்தியிருக்கின்றனர். மைக்கேல் இசையமைத்துருக்கிறார்.

மார்வெல் படைப்பில் 25-வது படமான இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவிருக்கிறது.