தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜுடன் SK 16 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan SK 16 Firstlook Pandiraj Tweet

நேற்று இயக்குனர்கள் மித்ரன் மற்றும் ரவிகுமாருடன் ட்விட்டரில் பேசிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் யாரவது அப்டேட் கொடுங்கப்பா என்று தெரிவித்தார்.அதற்கு இருவரும் பாண்டிராஜ் அண்ணன் படம் தான் முதலில் வரும் அவரிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டனர்.இதற்கு பதிலளித்த இயக்குனர் பாண்டிராஜ் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகவும் 2 அல்லது 3 வாரங்களில் Firstlook குறித்த அப்டேட் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan SK 16 Firstlook Pandiraj Tweet

Sivakarthikeyan SK 16 Firstlook Pandiraj Tweet

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Sivakarthikeyan SK 16 Firstlook Pandiraj Tweet

Sivakarthikeyan SK 16 Firstlook Pandiraj Tweet