சிவகார்த்திகேயனுக்காக களமிறங்கும் விஷால் கூட்டணி
 
சிவகார்த்திக்கேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
சீமராஜா படத்தையடுத்து சிவகார்த்திகேயன் ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
 
இப்படங்களையடுத்து சிவகார்த்திகேயன் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஷாலின் இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
 
மேலும், இந்த படத்தில் இரும்புத்திரையில் பணியாற்றிய யுவன் சங்கர் ராஜா, ரூபன், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஆகியோர் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

Sivakarthikeyan To Join Hands With Vishal Irumbu thirai Director