சிவகார்த்திகேயனின் 13-வது படத்தை இயக்குனர் ராஜேஷ் அவர்கள் இயக்குகிறார் என்ற செய்தி வந்தது. குறிப்பாக காமெடி படங்களுக்கான இயக்குனர் என்று பெயர் பெற்ற ராஜேஷ் அவர்களுடன் சிவகார்த்திகேயன் இணைவது இதுவே முதல் முறையாகும். 

Sivakarthikeyan 13 Recent Update Best Supportive Actor Thambi Ramaiah Joins The Crew Directed By Rajesh

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பல நகைச்சுவை படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்தவர் இயக்குனர் ராஜேஷ்.

Sivakarthikeyan 13 Recent Update Best Supportive Actor Thambi Ramaiah Joins The Crew Directed By Rajesh

Sivakarthikeyan 13 Recent Update Best Supportive Actor Thambi Ramaiah Joins The Crew Directed By Rajesh

Sivakarthikeyan 13 Recent Update Best Supportive Actor Thambi Ramaiah Joins The Crew Directed By Rajesh

தற்போது வெளிவந்த செய்தி என்னவென்றால் நடிகர் தம்பி ராமைய்யா அவர்கள் இந்த காமெடி கூட்டணியில் இணைந்துள்ளாராம்.

Sivakarthikeyan 13 Recent Update Best Supportive Actor Thambi Ramaiah Joins The Crew Directed By Rajesh

நிச்சயமாக சிவகார்திகேயனுடன் தம்பி ராமைய்யா அவர்கள் திரையில் வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம்.