மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிந்துபாத். இந்தப் படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 

Sindhubaadh Movie Trailer Released Featuring Anjali And Vijay Sethupathi

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Sindhubaadh Movie Trailer Released Featuring Anjali And Vijay Sethupathi

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 21-ம் தேதி ரிலீஸாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.