வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்து வெளியாகியிருக்கும் வடசென்னை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், திரை பிரபலங்களும் தனுஷ் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Simbu About Dhanush And Vada Chennai Release Support From Simbu Fans

 

இப்படியிருக்க தனுஷின் போட்டியாக இருக்கும் நடிகர் சிம்பு அவர்கள் கூறிய செய்தியொன்று ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Simbu About Dhanush And Vada Chennai Release Support From Simbu Fans

இனிய நண்பர் தனுஷ் அவர்களது வட சென்னை படம் வெற்றிபெற எனது சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். எங்களுக்குள் திரையில் மட்டும் தான் போட்டியிருக்கும், சமூக ஊடங்களில் இல்லை என்று அறிவித்திருக்கிறார்.

 

 

Simbu About Dhanush And Vada Chennai Release Support From Simbu Fans

அதுமட்டுமில்லாமல் எனது ரசிகர்களும் தனுஷின் படங்களுக்கு முழு ஆதரவளிப்பார்கள் எனவும் கூறியிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் போட்டியில்லாமல் சிம்பு அவர்கள் செய்த இக்காரியம் தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான ஒன்றாகும்.

Simbu About Dhanush And Vada Chennai Release Support From Simbu Fans