தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பாலும்,அழகாலும் பல வருடங்களாக கட்டிப்போட்டு வைத்திருப்பவர் த்ரிஷா.கடந்த வருடத்தில் 96,இந்த வருட தொடக்கத்தில் பேட்ட என்று இரண்டு ஹிட் கொடுத்துள்ளார்.இதையடுத்து சதுரங்க வேட்டை,கர்ஜனை,1818,பரமபத விளையாட்டு,குற்றப்பயிற்சி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Actress Trisha Next After 96 and Petta Will be Superhit Bollywood Flick

தற்போது இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.அடுத்ததாக த்ரிஷா தற்போது ஹிந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் BADLA படத்தில் நடிக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.ஹிந்தியில் டாப்ஸி நடித்த ரோலில் த்ரிஷா நடிப்பார் என்று தெரிகிறது.

Actress Trisha Next After 96 and Petta Will be Superhit Bollywood Flick

அமிதாப் பச்சன் நடித்த ரோலில் நடிப்பது யார்,இந்த படத்தை டைரக்ட் செய்யப்போவது யார் போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Actress Trisha Next After 96 and Petta Will be Superhit Bollywood Flick