மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சீதக்காதியின் செகண்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

Second Look Poster Of Vijay Sethupathi In Seethakathi From Balaji Tharaneedharan

முதியவர் தோற்றத்தில் ஏற்கனவே வந்த சீதக்காதியின் முதல் போஸ்டர் பெரும் வரவேற்ப்பை பெற்றது. விஜய்சேதுபதியின் 25-வது படமான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா மேனன் இசையமைக்கிறார்.

Second Look Poster Of Vijay Sethupathi In Seethakathi From Balaji Tharaneedharan

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி உள்ளனர்.