சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவம்பர் 6-ஆம் தேதி வெளிவரவிருக்கும் சர்க்கார் படத்தின் டீஸர் வெளிவந்து இணையத்தில் பெரிதளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Sarkar Trailer To Be Released By Today Evening 6 PM In Telugu Language

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தின் தெலுங்கு ட்ரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது.

Sarkar Trailer To Be Released By Today Evening 6 PM In Telugu Language

தமிழில் வெளியாகிய டீஸர் போலே இருக்குமா அல்லது கூடுதலாக விஜய் அவர்களது பகுதிகள் இருக்குமா என்ற ஆவலுடன் இருக்கின்றனர் தளபதி ரசிகர்கள். இதுவும் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் மற்றொரு தரப்பு ரசிகர்கள்.