இசையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நம்மூர் ராக்ஸ்டாரான அனிருத்தின் 28-வது பிறந்தாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அல்லாது சினிமா பிரபலங்கள் உட்பட அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Rockstar Aniruth BirthDay Special Fans Going Crazy SunPicture Surprise

 

சூப்பர் ஸ்டார் மற்றும் பல பிரபலங்களை கொண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் தான் பேட்ட. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனிருத்தின் இசை பயணத்தை கூறும் வகையில் வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியது.

 

Rockstar Aniruth BirthDay Special Fans Going Crazy SunPicture Surprise

 

ரஜினிகாந்தின் 165-வது படத்திற்கு இசையமைக்கும் பணியில் பிஸியாக இருக்கும் அனிருத்துக்கு இன்னும் ஏராளமான வாழ்த்துக்கள் ரசிகர்கள் தரப்பில் வந்துகொண்டிருக்கிறது.

Rockstar Aniruth BirthDay Special Fans Going Crazy SunPicture Surprise