சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளியன்று வெளிவரவிருக்கும் சர்க்கார் படத்தின் செய்திகள் தினசரி இணையத்தை கலக்கிவருகிறது. 

Reunion With Thalapathy Vijay After Sivakasi Now In Sarkar

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலக்ஷ்மி சரத்குமார் போன்ற நட்சத்திர பட்டியலில் பின்னணி பாடகரான எம்.ஜெ. ஸ்ரீராம் அவர்களும் இணைந்து நடித்துள்ளார்.

Reunion With Thalapathy Vijay After Sivakasi Now In Sarkar

இவர் சிவகாசி படத்தில் ஏற்கனவே விஜயுடன் அவரது நண்பனாக இணைந்து நடித்துள்ளார். சீரியலில் வளம் வருவது மட்டுமில்லாமல் வெகு நாட்களுக்கு பிறகு தளபதியுடன் ஒன்றிணைந்து நடித்தவருக்கு மேலும் குணச்சித்திர வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Reunion With Thalapathy Vijay After Sivakasi Now In Sarkar