ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரபு இயக்கத்தில் ரேடியோ புகழ் பாலாஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் LKG. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் திரை ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. 

Radio Star RJ Balaji Came Up With Marana Mass Steps In College Function

படத்திற்காக ப்ரோமோஷன்ஸ் மற்றும் பிரஸ் மீட்டில் பிஸியாக இருக்கும் பாலாஜி, நேரம் கிடைக்கும் பச்சத்தில் கல்லூரி விழாக்களில் கலந்துகொள்கிறார். அப்படியொரு ஒரு விழாவில், பேட்ட பாடலான மரண மாஸ் பாடலுக்கு ஆட இருந்தவர், அப்படியே மேடையில் இருந்து துள்ளி குதித்து ஓட்டம் கண்டார்.

Radio Star RJ Balaji Came Up With Marana Mass Steps In College Function

சினிமா விரும்பிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படஇவரது படம் LKG நிச்சயம் TOTABANTATOTTABANTOOINNG-ஆக வெற்றி காணும் என்றே கூறலாம்.