சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல் .கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.நல்ல எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்