சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.இந்த படத்தில் காயத்ரி,அனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Popular TV Channel Bags Satellite of This Much Awaited Makkal selvan Vijay Sethupathi Movie

இது விஜய்சேதுபதி , சீனு ராமசாமி இருவரும் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று,இடம் பொருள் ஏவல் ,தர்மதுரை உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றியுள்ளனர்.மாமனிதன் படத்திற்கு இளையராஜா ,யுவன் ஷங்கர் ராஜா,கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Popular TV Channel Bags Satellite of This Much Awaited Makkal selvan Vijay Sethupathi Movie

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் Satellite உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Popular TV Channel Bags Satellite of This Much Awaited Makkal selvan Vijay Sethupathi Movie