சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல் .கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

Nivetha Pethuraj Prabhudeva Romantic Song From Pon Manickavel Promo Released

Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் உதிரா என்ற முதல் பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் ஸ்ரீகாந்த்ஹரிஹரன் இந்த பாடலை பாடியுள்ளனர்.

Nivetha Pethuraj Prabhudeva Romantic Song From Pon Manickavel Promo Released

தற்போது இந்த பாடலின் ப்ரோமோ வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பிரபுதேவா மற்றும் நிவேதா பெத்துராஜ் இடையே வரும் இந்த ரொமான்டிக் பாடலின் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இந்த பாடல் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.