தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Surya NGK Movie Release Update Revealed By Producer SR Prabhu In Selvaraghavan Direction

இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் டீஸர் சில நாட்கள் முன்பு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

Surya NGK Movie Release Update Revealed By Producer SR Prabhu In Selvaraghavan Direction

சமீபத்தில் NGK படத்தின் டப்பிங் பணிகள் துவங்கிவிட்டது என படத்தின் தயாரிப்பாளர் SR பிரபு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Surya NGK Movie Release Update Revealed By Producer SR Prabhu In Selvaraghavan Direction

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என பதிவு செய்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள்.