விஜய் ஆண்டனி ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் கொலைகாரன்.இந்த படத்தை BOFTA மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா movies இணைந்து தயாரித்திருந்தனர்.

Golisoda Director Joins Hands With The Superhit Team of Recent Vijay Antony Starrer Kolaigaaran

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.BOFTA மீடியா ஒர்க்ஸ்,தியா movies இருவரும் தமிழ் சினிமாவின் பைனான்சியர்களில் ஒருவரான கமல் போஹ்ராவுடன் இணைந்து INFINITI FILM Ventures என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

Golisoda Director Joins Hands With The Superhit Team of Recent Vijay Antony Starrer Kolaigaaran

INFINITI FILM Ventures தயாரிக்கும் முதல் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தை கோலிசோடா,10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கோவா,டியூ டாமன் உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது.

Golisoda Director Joins Hands With The Superhit Team of Recent Vijay Antony Starrer Kolaigaaran