2016ம் ஆண்டு பேசும்படியான படமாக அமைந்த உறியடி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறார். முதல்பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயனாக நடித்து இயக்குகிறார். 

Actor Surya Shares Opinion About Uriyadi Vijaykumar In Stage

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் இன்று மோஷன் போஸ்டர் அனைவரையும் ஈர்த்தது. கூடுதலாக வா வா பெண்ணே பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகி அசத்தியது. 96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Actor Surya Shares Opinion About Uriyadi Vijaykumar In Stage

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்திலிருந்து உரிமை எனும் பாடல் வெளியாகியது. விஜய்குமார் மற்றும் நாகராஜி இந்த பாடல் வரிகளை எழுதியிருந்தனர். இன்று படத்தின் ஒட்டுமொத்த பாடல்களும் வெளியாகியது.படத்தின் டீஸரை தயாரிப்பாளரான நடிகர் சூர்யா வெளியிட்டார்.

Actor Surya Shares Opinion About Uriyadi Vijaykumar In Stage

மேடையில் பேசிய நடிகர் சூர்யா இயக்குனர் விஜய் பற்றியும் அவரது கடின உழைப்பை பற்றியும் எடுத்துரைத்தார்.