தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

Exclusive Shooting Details on Nayanthara Starrer Milind Rau Directorial Production Vigensh Shivan

நயன்தாரா நாயகியாக நடிக்கும் அடுத்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவு இயக்குவார் என்றும் ,இந்த படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக அறிமுகம் ஆக உள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Exclusive Shooting Details on Nayanthara Starrer Milind Rau Directorial Production Vigensh Shivan

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் மே மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று நமபதக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exclusive Shooting Details on Nayanthara Starrer Milind Rau Directorial Production Vigensh Shivan