விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Producer Boney Kapoor Opens Up About His Upcoming Film With Ajith Thala 60

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.ரங்கராஜ் பாண்டே,டெல்லி கணேஷ்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Producer Boney Kapoor Opens Up About His Upcoming Film With Ajith Thala 60

இதனை அடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரோமோஷனுக்காக கலாட்டாவுக்கு அளித்த பேட்டியில் தல 60 படம் ஒரு திரில்லர் படமாக ஒரு adventure படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.நல்ல கதைக்களத்தோடு விறுவிறுப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்