அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ராமலிங்கம் இயக்குகிறார்.வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Jayam Ravi Kajal Agarwal Starrer Directed by Pradeep Ramalingam To be released by end of Summer

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்திற்கு கோமாளி என்றும் பெயரிப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ,படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளன.

Jayam Ravi Kajal Agarwal Starrer Directed by Pradeep Ramalingam To be released by end of Summer

ரொமான்ட்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக கூடிய விரைவில் நிறைவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.