சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களது நடிப்பில் வெளிவரவிருக்கும் சர்க்கார் படத்தின் டீஸர் சக்கை போடு போட்டுவருகிறது. 

Dont Beleive The Fake News Spreading In Internet Regarding Thalapathy Vijay

தெலுங்கிலும் வெளிவரவிருக்கும் இப்படத்திற்க்கு ஆடியோ லான்ச் நடைபெறவிருக்கிறதாகவும் அதில் தளபதி விஜய் கலந்துகொள்ள போவதாகவும் என்ற வதந்தி இணையத்தில் பரவி வருகிறது.

Dont Beleive The Fake News Spreading In Internet Regarding Thalapathy Vijay

இதற்க்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தளபதி விஜய் அவர்களது பி.ஆர்.ஓ தரப்பில் ட்விட்டரில் இது போன்ற செய்திகளை தவிர்ப்பது நல்லது என பதிவிட்டிருக்கிறார்.