சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

Dhruv Vikram Starrer Adithya Varma Remake of Arjun Reddy Teaser Released Officially

ப்ரியா ஆனந்த்,பணிதா சந்து இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.கிரிசீயா இந்த படத்தை இயக்கியுள்ளார்.ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய ரதன் இசையமைத்துள்ளார்.E4 என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Dhruv Vikram Starrer Adithya Varma Remake of Arjun Reddy Teaser Released Officially

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.