சியான் விக்ரம் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் , ராஜேஷ் செல்வா இயக்கும் கடாரம் கொண்டான் , RS விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா.இதில் துருவ நட்சத்திரம் மற்றும் கடாரம் கொண்டன் இரண்டு படங்களும் இறுதி கட்டத்தில் உள்ளன.

Chiyaan Vikram Opens Up about Dhruva Natchathiram Status Recently at a College Function

சென்னையில் உள்ள பிரபல கல்லூரி விழாவில் விக்ரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விக்ரம் பதிலளித்தார்.எனக்கு பிடித்த நடிகர் என் மகன் துருவ் என்று தெரிவித்தார்.துருவ நட்சத்திரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்.துருவ நட்சத்திரம் படம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் ,இறுதிகட்ட படப்பிடிப்பை முடிப்பது கெளதம் மேனன் கையில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Chiyaan Vikram Opens Up about Dhruva Natchathiram Status Recently at a College Function

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தின் Update-ஐ சியான் விக்ரமே கொடுத்துள்ளதால் விக்ரம் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.