செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டிரெய்லர்!
 
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்  
 
இப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு டிரேய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 
 
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்திலிருந்து கள்ள களவாணி, மழை குருவி, செவந்து போச்சு நெஞ்சு மற்றும் பூமி பூமி ஆகிய பாடல்கள் வெளியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமிசிம்புவிஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்து, வரும் 27ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம்.

Chekka Chivantha Vaanam CCV 2nd Trailer Released Simbu Manirathnam Movie Ar Rahman Music

இப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இரண்டாவது டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.