முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். வெகு நாட்களுக்கு பிறகு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றுகிறார் என்ற செய்தி காலை வெளியானது. 

Dhruv Vikrams Varma Movie Gets A New Title Aadthitya Varma Featuring Banitha Sandhu In Lead Role

அக்டோபர் புகழ் நடிகை பணிதா சந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

Dhruv Vikrams Varma Movie Gets A New Title Aadthitya Varma Featuring Banitha Sandhu In Lead Role

தற்போது ஆதித்ய வர்மா எனும் டைட்டிலை பெற்றுள்ளது இந்த படம். கிரிசைய்யா இந்த படத்தை இயக்குகிறாராம். படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரியா ஆனந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியது. மேலும் யார் யார் இந்த படத்தில் இணைகிறார்கள் என்ற செய்தியுடன் உங்கள் பார்வைக்கு வருகிறோம்.

Dhruv Vikrams Varma Movie Gets A New Title Aadthitya Varma Featuring Banitha Sandhu In Lead Role