இயக்குனர் SAC நடிகர் ஜெய் வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஜெய் கைவசம் தற்போது நீயா 2, பார்ட்டி, பிரேக்கிங் நியூஸ் போன்ற படங்கள் உள்ளது. 

BigBoss Star To Join Director SA Chandrasekar Project With Jai BigBoss Star To Join Director SA Chandrasekar Project With Jai

தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிகை ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி நெருங்கிய திரை வட்டாரம் மூலம் செய்தி தெரியவந்தது. பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா கன்னித்தீவு, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

BigBoss Star To Join Director SA Chandrasekar Project With Jai

இறுதியாக டூரிங் டாக்கீஸ் எனும் படத்தை இயக்கியுள்ளார் SAC.