ஐஸ்வர்யா குறித்து உண்மையை உடைத்த ரித்விகா! 
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரின் சிறப்பு குறித்து மற்றவர்களிடம் பேச எதாவது ஒரு டாஸ்க் கிடைக்கும்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஐஸ்வர்யாவின் ஸ்மைல் தான் வீட்டின் பெஸ்ட் ஸ்மைல் என்ற உண்மையை ரித்விகா போட்டியாளர்களிடம் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

Bigg Boss Tamil Second New Promo on 20th September With Aishwarya Rithvika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரின் சிறப்பு குறித்து மற்றவர்களிடம் பேச எதாவது ஒரு டாஸ்க் கிடைக்கும்.

Bigg Boss Tamil Second New Promo on 20th September With Aishwarya Rithvika

இந்நிலையில், சமீபத்தில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஐஸ்வர்யாவின் ஸ்மைல் தான் வீட்டின் பெஸ்ட் ஸ்மைல் என்ற உண்மையை ரித்விகா டாஸ்கின் போது போட்டியாளர்களிடம் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.