நீ பண்றது சண்டை கிடையாது: ஐஸ்வர்யாவுக்கு எச்சரிக்கை விடும் ரித்விகா
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் அடிக்கடி சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. இவரது இந்த நடவடிக்கையாள் போட்டியாளர்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், நீ பண்றது சண்டை கிடையாது என ஐஸ்வர்யாவுக்கு ரித்விகா எச்சரிக்கை விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

Bigg Boss Tamil First New Promo on 20th September With Aishwarya Rithvika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் அடிக்கடி சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. இவரது இந்த நடவடிக்கையால் போட்டியாளர்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர். 