பிக்பாஸ் ஐஸ்வர்யாவை விளாசும் விஜயலட்சுமியின் கணவர்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் நேற்று விஜயலட்சுமிக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா விஜயலட்சுமி முகத்தில் ஸ்ப்ரே அடித்தார். இதனையடுத்து, பிக்பாஸ் முகத்தில் ஸ்ப்ரே அடிக்க கூடாது என கூறினார். விஜயலட்சுமி இந்த டாஸ்க்கை கேஷுவலாக எடுத்துக்கொண்டார்.
 
ஆனால், இன்று வெளியான ப்ரோமோவில் ஐஸ்வர்யா தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கினால் கதறி அழுதார். அப்போது விஜயலட்சுமி நேற்று எனக்கு ஸ்ப்ரே அடித்தபோது நான் அழவில்லை என்று கூறினார்.
 
இது குறித்து விஜயலட்சுமியின் கணவர் ஃபெரோஸ் ஐஸ்வர்யாவை விளாசும் வகையில் ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
 
அதில், ”என்னமா நீ விஜயலட்சுமி முகத்தில் வாலினி ஸ்ப்ரே அடிச்ச, அதுக்கு அப்புறம் ஸ்ப்ரேவ பேன் பண்ணாங்க. அவங்க அதை அசால்டாக எடுத்துகிட்டாங்க. நேற்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. ஃபேக் ஐஸ்வர்யா” என்று பதிவிட்டுள்ளார்.
 
 
 
 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது.

Bigg Boss 2 Vijayalakshmi Husband Feroz Blasts Ishwarya

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமிக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா விஜயலட்சுமி முகத்தில் ஸ்ப்ரே அடித்தார். இதனையடுத்து, பிக்பாஸ் முகத்தில் ஸ்ப்ரே அடிக்க கூடாது என கூறினார். இந்த டாஸ்க்கைவிஜயலட்சுமிகேஷுவலாக எடுத்துக்கொண்டார்.

Bigg Boss 2 Vijayalakshmi Husband Feroz Blasts Ishwarya

ஆனால், இன்று வெளியான ப்ரோமோவில் ஐஸ்வர்யா தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கினால் கதறி அழுதார். அப்போது விஜயலட்சுமி  எனக்கு ஸ்ப்ரே அடித்தபோது நான் அழவில்லை என்று கூறினார்.

இது குறித்து விஜயலட்சுமியின் கணவர் ஃபெரோஸ் ஐஸ்வர்யாவை விளாசும் வகையில் ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளார்.

Bigg Boss 2 Vijayalakshmi Husband Feroz Blasts Ishwarya

அதில், ”என்னமா நீ விஜயலட்சுமி முகத்தில் வாலினி ஸ்ப்ரே அடிச்ச, அதுக்கு அப்புறம் ஸ்ப்ரேவ தடை பண்ணாங்க. அவங்க அதை அசால்டாக எடுத்துகிட்டாங்க. நேற்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. ஃபேக் ஐஸ்வர்யா” என்று பதிவிட்டுள்ளார்.