சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என அனிருத் ட்வீட் செய்திருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Anirudh Tweet Made Entire Rajini Fans Towards Joy Birthday Announcement

தனது பிறந்தநாளை கொண்டாடும் அனிருத் அவர்களுக்கு மூளை மூடுக்கில் இருந்தெல்லாம் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Anirudh Tweet Made Entire Rajini Fans Towards Joy Birthday Announcement

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறிய அனிருத், பேட்ட படத்தின் பாடல்கள் விரைவில் உங்களது செவிகளுக்கு விருந்தளிக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே மோஷன் போஸ்டரில் வரும் பின்னணி இசையை ரசித்து வரும் ரஜினி பிரியர்களுக்கு இச்செய்தி வேற லெவல் மகிழ்ச்சி தருணம்.

 

Anirudh Tweet Made Entire Rajini Fans Towards Joy Birthday Announcement