தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இது தவிர சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

Actor Kathir Next Movie Title and Firstlook Poster officially Released By the Team

தற்போது இவர் நடித்துள்ள படத்தின் Firstlook மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.பிரபாகரன் இயக்கம் இந்த படத்திற்கு சர்பத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.நகைச்சுவை நடிகர் சூரி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Actor Kathir Next Movie Title and Firstlook Poster officially Released By the Team

7 Screen Studio மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் வித்தியாசமான இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Actor Kathir Next Movie Title and Firstlook Poster officially Released By the Team